TNCSC : இன்று கடைசி நாள்.! சீக்கிரம் இதை செய்யுங்கள்.!

TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். துறைவாரியான காலியிடங்கள் விவரம்: சிவில் – 17 , மெக்கானிக்கல் – 02 , எலக்ட்ரிக்கல் – 02, கணினி அறிவியல் – 02  போன்ற காலியிடங்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 … Read more

இன்றே கடைசி நாள்..!சர்க்கரை அட்டையை குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளுங்கள்..!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் சர்க்கரை மட்டும் பெரும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி வாங்கக் கூடிய குடும்ப அட்டையாக மாற்ற கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பின்பு  இதனை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது குடும்ப கார்டுகளாக மாற்ற இன்றுடன் காலவகாசம் முடிவு அடைகிறது. இந்நிலையில், மாற்ற விரும்பு பயனாளர்கள் விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் … Read more