2024ம் ஆண்டுக்கான ‘TNPSC’ தேர்வு அட்டவணை வெளியீடு.!

TNPSC

2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும். குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் : அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை…!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று ஆலோசனை.  தமிழக அரசின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு  வருகின்றனர். இந்த தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நடத்தப்படாமல் உள்ளது.  கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. எனவே காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ள நிலையில், இது தொடர்பாக … Read more