TN TRB Recruitment 2021:தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலை – மாதம் ரூ.36,900 முதல் சம்பளம்..!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில்(TN TRB Recruitment 2021) வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB), முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / கணினி பயிற்றுவிப்பாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.ஏ.எட், பி.எஸ்சி, பி.எட், பி.பிஎட்,எம்.பிஎட் (B.A. Ed/B.Sc/B.Ed/B.PEd/M.PEd) முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலை: முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / கணினி பயிற்சியாளர். மொத்த காலியிடங்கள்: 2207. கல்வித் தகுதி: … Read more