'அவன் ஒரு மதம்பிடிச்ச யானை!' விக்ரம் பிரபுவின் 'அசுரகுரு' டீசர்!!!

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான துப்பாக்கி முனை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் அசுரகுரு. இத்திரைப்படத்தினை ராஜ்தீப் என்பவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பணம் கொள்ளையடிப்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த டீசர் இதோ! DINASUVADU