நடிகை த்ரிஷா படத்தில் உருவாகும் கர்ஜனை படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் உருவாக்கி திரைக்கு வந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், த்ரிஷா இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் … Read more

சிம்ரன் – த்ரிஷா கூட்டணி! அடடா, இதுதான் படத்தின் தலைப்பா?

நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகள். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவரும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இப்படம், அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிற நிலையில், … Read more

நடிகை த்ரிஷாவின் கர்ஜனை படம் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சாமி, கில்லி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை த்ரிஷா இயக்குனர் சுரேந்தர் பாபு இயக்கத்தில் ‘கர்ஜனை’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்தது. இப்படம் திரைக்கு வருவதற்கு தாமதமாகி கொண்டே இருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் … Read more

ட்வீட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை த்ரிஷா….!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. டிவிட்டரில் த்ரிஷாவை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5 – ஐ மில்லியன் தாண்டியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் பல படங்களில் நடித்து பல சாதனைகளும் படைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து பல கோடிகளை … Read more