பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.? 608.. 503… தமிழகத்துக்கு வெறும் 33 கோடி.!

மத்திய அரசு, மாநிலங்களில் விளையாட்டு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 33 மாநிலங்களுக்கு மொத்தமாக 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்திரபிரதேசதிற்க்கு 503.02 கோடியும், குஜராத்திற்கு 608.37 கோடியும், அருணாச்சல பிரதேசம் 183.72 கோடியும், கர்நாடகாவுக்கு 128.52 கோடியும், மகாராஷ்டிராவுக்கு 110.80 கோடியும், ஹரியானாவுக்கு 88.89 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு 85.64 கோடியும், மணிப்பூருக்கு 80.45 கோடியும், பீகாருக்கு 50.83 கோடியும், அசாமுக்கு 47.68 கோடியும், திரிபுராவுக்கு 38.35 … Read more