விநியோகஸ்தர்களுக்கு சூர்யா குடுத்த அதிருப்தி காரணம் இதுதானாம் !

சூர்யா ,கீர்த்திசுரேஷ் நடித்து வெளிவந்த படம்  தானா சேர்ந்த கூட்டம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், படம் வெற்றியடைந்ததாக கூறி சூர்யா , விக்னேஷ் சிவனுக்கு கார் வழங்கியதாக நேற்று ஒரு சில புகைப்படங்கள் வந்தது. இதை இணையத்தில் பலரும் ஷேர் செய்தாலும், சூர்யா விக்னேஷ் சிவன் மீது கொண்ட அன்பால் இதை செய்திருப்பார், ஆனால், ஒரு சிலர் இதை படம் வெற்றிக்காக என கூற, … Read more

2018 ஆம் ஆண்டில் வெளிவந்த படத்தில் ஹிட் கொடுத்த படம் இதுவா !

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு 200 படங்கள் திரைக்கு வருகின்றது.ஹிட் படங்கள் என்பது எப்போதும் மிக குறைவு தான் இதில் ஹிட் ஆன படம் என்று பார்த்தால் 10 கூட இருக்காது, அந்த வகையில் இந்த வருடம் இதுவரை சுமார் 35 படங்கள் வரை வந்துவிட்டது. இதில் அனைத்து தரப்பினருக்கும் ஹிட் கொடுத்த படம் என்றால் கலகலப்பு-2 தான், இதை தவிர வேறு எந்த படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுக்கவில்லை. பாலா இயக்கிய நாச்சியார் மட்டும் முதலுக்கு மோசமில்லை ரகம், மற்றபடி … Read more