டெஸ்லா பங்குகள் முதன்முறையாக 10% சதவீதத்துக்கும் மேல் சரிந்தது.!

டெஸ்லா பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக தனது மிகக் குறைந்த நிலைக்கு 11.41% சரிந்தன. எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக மிகக்குறைந்த நிலைக்கு சரிந்துள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை டெஸ்லாவின் பங்குகள் 11.41% குறைந்து 109.10 டாலரில் முடிவடைந்தது. நவம்பர் 2021 இல் டெஸ்லா பங்குகள் அதன் அதிகபட்ச உச்ச வரம்பான 407.36 டாலரில் இருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் டெஸ்லாவின் மொத்த மதிப்பும் சுமார் 345 பில்லியன் டாலர் … Read more