குற்றாலத்துக்கு கும்பிடு போட்ட 18 MLAக்கள் அடுத்த டார்கெட் மதுரை ..!!

குற்றாலத்தில் சொகுசுவிடுதியில் தங்கிருந்த 18 MLAக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை தொடர்ந்து குற்றாலத்தில் இருந்து  MLAக்கள் புறப்பட்டனர்.மேலும் புஷ்கரவிழாவிலும் கலந்து கொண்டு ஆற்றில் குளித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை  மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். மேலும் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்விலும் மனுத் … Read more