இனிமேல் துப்பட்டா போடாமல் வேலைக்கு வராக்கூடாது! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமீஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வரலாம் என்றும், சுடிதார் மற்றும் சல்வார்கமீஸுக்கு கண்டிப்பாக துப்பட்டா அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆண்கள் சாதாரண பேண்ட் மற்றும் ஷார்ட் அணிந்து பணிக்கு வரலாம் என்றும், டீ-சார்ட்டுக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி விவாகாரம்…! தமிழக அரசு வழக்கை சிபிஐ க்கு மாற்ற முடிவு….!!!

பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரை புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக டிஜிபி ராஜேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். … Read more

நடத்துனர் இல்லாத பேருந்து! மக்கள் உயிருடன் விலாடுகிறதா…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.அதில் சில பேருந்துகளில் நடத்துனர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது.டத்துநர் இல்லா பேருந்துகளை நிறுத்த வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து என்ற பெயரில் பயணிகளின் உயிரோடு விளையாடுவதை கண்டிப்பது, பதவி இறக்கம், பணியிடை மாற்றம் என்ற அடிப்படையில் தொழிலாளர்களை பழிவாங்குவது கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்டோன்மென்ட் அரசு போக்குவரத்து டெப்போ முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.