பெண்களுக்கு சோகம் மட்டும் தான் சொந்தமா ??காரிகை வீடியோ

திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கு இணையாக சமூக வலைதளமான யூ-டுப்பில் பல ஆல்பம் பாடல்கள் வெளியாகி வருகின்றது.அந்த வகையில் பெண்களை மையப்படுத்தி வெளியான ஆல்பம் பாடல் தான் காரிகை.அந்த பாடலின் விமர்சனத்தை நாம் இதில் காண்போம்… கடல் அலை போல ஓயாமல் அடிக்கும் சில பெண்களின் வாழ்வில் நடக்கும் துன்பங்களை தடுக்க முடியாது .வேசம் இல்லா பாசம் எங்கும் பல பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக வரும்.காலம் மாற மாற அடிமை … Read more