தல 62 படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. … Read more