AK-61 வினோத்.! AK-62 சுதா கொங்கரா.! அஜித்தின் மாஸ்டர் பிளான்.!?

அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவது ஏறக்குறைய உறுதியான நிலையில், அஜித்தின் 62வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அஜித்குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இவரது 60வது திரைப்படமாகும். H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை அடுத்து 61வது திரைப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறாராம். போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வலிமை பட ரிலீஸ் சமயத்தில் இருக்கும் என … Read more

தல 62 படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. … Read more

தல 62..! மீண்டும் இணையும் மிரட்டலான கூட்டணி ..?

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சத்யஜோதி தயாரிக்கும் படத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக படக்குழுவினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த மாதம் டீசர் வெளியாகலாம் … Read more