பொங்கல் தினத்தில் மாஸ்டருடன் மோதும் ஈஸ்வரன்..!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் வருகின்ற ஜனவரி மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் படத்தின் முதல் பாடல் … Read more