சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு..!

சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ்  தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக சன் … Read more

சூர்யாவின் 40வது படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன்! அப்போ 39வது படத்தை இயக்குவது யார்?!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா தற்போது தனது 38ஆவது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு … Read more