#viral: தனிமையில் வசித்து வந்தவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த சிறுமி..!

சிகாகோவில் தனிமையில் வசித்து வந்தவரின் பிறந்தநாளுக்கு திடீரென்று கேக்  கொடுத்து அசத்திய சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அமெரிக்காவில் சிகாகோ நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தான்யா என்ற சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் தான்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அனைவருக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது சிறுமியின் பக்கத்துக்கு வீட்டில் தனிமையாக பல வருடங்களாக ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கும் கேக் கொடுக்க தான்யாவும் அவரது அப்பாவும் சென்றுள்ளனர். அப்போது, அன்பாக வரவேற்ற பக்கத்து … Read more

காதலர்கள் தினத்தில் இந்த 5 இரகசிய பரிசுகளை கொடுத்தால், காதல் உடனே ஒர்க் அவுட் ஆகும்..!

காதலர்கள் தினம் என்றாலே வண்ணமயமான எண்ணங்கள் தான். காதலை போலவே காதலர் தினமும் பல வித அர்த்தங்களை நமக்கு தருகின்றன. காதலர் தினத்தில் காதல் செய்யும் இருமனமும் நிச்சயம் துள்ளலுடன் இருக்கும். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிற எண்ணம் காதலர்களுக்கு காதலில் மிதக்கும் போது தோன்றுவதில்லை. இப்படி காதல் செய்யும் காதலர்களுக்கு மிக சிறந்த தினமாக இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்களை கவரும் படி செய்தால் காதல் இன்னும் வலு பெறும். … Read more