11 வயது சிறுவனின் வயிற்றில் பிளாஸ்டிக் விசில் – அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்!

11 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் விசில் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனை ஒன்றில் 12 வயது சிறுவன் கடுமையான வயிற்றுவலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் வயிற்றில் நுரையீரல் பகுதியில் ஏதோ ஒன்று இருப்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்பொழுது சிறுவனின் நுரையீரல் பகுதியில் பிளாஸ்டிக் விசில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக சிறுவனின் வயிற்றில் இருந்த … Read more

அறுவை சிகிச்சையில் ஒரு நபரின் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள் நீக்கப்பட்டுள்ளது..!

லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றிலிருந்து 1 கிலோ ஆணிகள், கொட்டைகள் மற்றும் கத்தி ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. லிதுவேனியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவர்களிடம் இது குறித்து கூறிய பொழுது அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரது வயிற்றுப் பகுதியில் இரும்பு பொருட்கள் அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து எப்படி வயிற்றுக்குள் இது சென்றது என்று தெரியாமல் மருத்துவர்களே … Read more

ஆப்பிள் ஹெட்போனை விழுங்கிய நாய் – அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!

இங்கிலாந்தில் நாயொன்று விழுங்கிய ஆப்பிள் ஹெட்போனை அறுவை சிகிச்சை மூலமாக மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இங்கிலாந்தில் வீட்டில் வளர்க்கப்பட கூடிய செல்லப்பிராணி நாய் குட்டி ஒன்று ஒரு ஜோடி ஆப்பிள் ஹெட்போன்களை அதன் சார்ஜருடன் சேர்த்து விழுங்கியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரக்கூடிய ரேச்சல் ஹூக் எனும் பெண் தனது செல்ல நாய்க்குட்டி ஜிம்மி ஹெட்போனை விழுங்கிவிட்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த பொழுது வயிற்றுக்குள் ஒரு ஜோடி ஹெட் போன் இருப்பது … Read more