42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

KKRvsPBKS

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில வலுவாக உள்ள கொல்கத்தா அணியை அவர்களது சொந்த மண்ணில் சந்திக்க உள்ளனர் பஞ்சாப் அணியினர். நேருக்கு நேர் : இந்த இரு அணிகளும் தலா 32 முறை … Read more

சுனில் நரேன் செய்த சம்பவம் !! ஐபிஎல்லில் வரலாற்றில் புதிய சாதனை !!

Sunil Narine

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆன சுனில் நரேன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.  தொடக்க வீரரான சுனில் நரேன் தனி ஒருவராக  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார் அதில்  13 பவுண்டரிகள், … Read more