இன்றே இனிதே ஆரம்பம்.! நண்பர்களின் தயாரிப்பில் விஷால்-32 சூப்பர் அப்டேட்.!

விஷால் நடிக்கும் அவரின் 32வது திரைப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.  நடிகர் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் … Read more

10ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த ‘காதலில் விழுந்தேன்’ ஜோடியின் அடுத்த படத்தின் டீசர்.!

நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் உருவாகி வரும் எரியும் கண்ணாடி படத்தின் டீசர் வைரலாகி வருகிறது. 2008ல் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் திகழ்ந்த இவர்கள் தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகின்றனர். சச்சின் தேவ் இயக்கத்தில் … Read more

சுனைனாவுக்கு பிடித்த பேய் ஒரு திகில் சம்பவம்

“காதலில் விழுதேன் “படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சுனைனா .மாசிலாமணி ,யாதுமாகி ,வம்சம் ,திருத்தணி ,நீர்ப்பறவை ,நம்பியார் ஆகியவையும் அவர் நடிப்பில் வந்த முக்கியபடங்கள் . அதன்பிறகு அவருக்கு பெரிய படங்கள் அமையவில்லை .நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திகில் படத்தில் இப்பொது அறிமுகமாகி இருக்கிறார் . இதில் சுனைனா ரத்த காட்டேரியாக நடிக்கிறார் அவரது கொடூரமான தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .அஸ்வின் “டேட்டு “கலைஞர்  கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்குறார் .இத படத்துக்கு “நிலா … Read more