சுனைனாவுக்கு பிடித்த பேய் ஒரு திகில் சம்பவம்

சுனைனாவுக்கு பிடித்த பேய் ஒரு திகில் சம்பவம்

“காதலில் விழுதேன் “படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சுனைனா .மாசிலாமணி ,யாதுமாகி ,வம்சம் ,திருத்தணி ,நீர்ப்பறவை ,நம்பியார் ஆகியவையும் அவர் நடிப்பில் வந்த முக்கியபடங்கள் . அதன்பிறகு அவருக்கு பெரிய படங்கள் அமையவில்லை .நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திகில் படத்தில் இப்பொது அறிமுகமாகி இருக்கிறார் .

இதில் சுனைனா ரத்த காட்டேரியாக நடிக்கிறார் அவரது கொடூரமான தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .அஸ்வின் “டேட்டு “கலைஞர்  கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்குறார் .இத படத்துக்கு “நிலா நிலா ஓடி வா “என்று பெயர் வைத்துள்ளார் .இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது .

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *