விண்வெளிக்கு சென்றுவந்த உலகக்கோப்பை கால்பந்துகள்! ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்ட வீடியோ.!

ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு … Read more

அண்டார்டிகாவில் நுழைந்த எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க்

எலோன் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை அண்டார்டிகாவை வந்தடைந்ததாக தேசிய அறிவியல் அறக்கட்டளை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் தனது துருவ சேவையை மெக்முர்டோ நிலையத்தில் புதிதாக பயன்படுத்தப்பட்ட பயனர் முனையத்துடன் சோதிப்பதாக கூறியது. “ஸ்டார்லிங்க் இப்போது ஏழு கண்டங்களிலும் உள்ளது! அண்டார்டிகா போன்ற தொலைதூர இடத்தில், இந்த திறன் ஸ்டார்லிங்கின் ஸ்பேஸ் லேசர் நெட்வொர்க்கால் செயல்படுத்தப்படுகிறது” என்று ஸ்பேஸ்எக்ஸ் ட்வீட் செய்தது. NSF-supported USAP scientists in #Antarctica are over the … Read more