விண்வெளிக்கு சென்றுவந்த உலகக்கோப்பை கால்பந்துகள்! ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்ட வீடியோ.!

ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு … Read more

“விமானத்தில் பலியான 11 மாத குழந்தை”விமானத்தில் நிகழ்ந்த சோகம்..!!

விமானத்தில் பயணம் செய்த 11 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 11 மாதக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்ததுள்ளது.தோஹாவில் இருந்து ஹைதராபாத் வந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் பெற்றோருடன் அர்னாவ் வர்மா ((Arnav Varma)) என்ற 11 மாதக் குழந்தையை விமானத்தில்  அழைத்து வந்தனர். இந்நிலையில் விமானத்தில் வந்த போது நடுவழியில் குழந்தைக்கு தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டதாகக் தெரிகிறது.விமானம் ஹைதராபாத்தை அடைந்ததும் விமானநிலையத்தில் உள்ள அப்போலோ மருத்துவ மையத்துக்கு … Read more