விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி, பல்லை உடைத்த பயணி – வைரல் வீடியோ உள்ளே!

விமானம் தரையிறங்கும் போது சீட் பெல்ட் அணிய சொல்லியதால் விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டனில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமெண்டோவிலிருந்து சான்டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுத விமானம் தரை இறங்க தயாராகும் போது விமான பணிப்பெண்பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராக உள்ளதால் பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பொழுது விமானத்தில் இருந்து 28 வயது உடைய  பெண் பயணி ஒருவர் … Read more