கேலோ இந்தியா – தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை!

PoojaArthi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இன்று தமிழ்நாட்டிற்கு 7-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.  சென்னையில் நடைபெற்றுவரும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கணையர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதன்படி, ஐந்தாம் நாளாக இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில், தமிழ்நாடு வீராங்கனை பூஜா … Read more

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி..!!!

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய மகளீர் அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகல் ஸ்குவாஷ் பெண்கள் அணிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. ஹாங்காங் அணியுடன் மோதிய ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இதில்  தோல்வியைத் தழுவியது. இதனால், இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியின் முடிவில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 29 … Read more