சிவராத்திரி என்றால் என்ன….?

சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரியை தான் சிவராத்திரி என்று கூறுகின்றனர். மகா சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால், நாம் செய்த அத்தனை பாவங்கள் கரைந்துவிடும். சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரியை தான் சிவராத்திரி என்று கூறுகின்றனர். இந்த ராத்திரியில் பூஜை செய்தால் பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். இது குறித்து சிவனடியார் கூறுகையில், இதில் … Read more

சிவராத்திரி யாமங்கள் எத்தனை மணியில் இருந்து எத்தனை மணி வரை தெரியுமா….?

மஹாசிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். நான்கு யாமங்களில் பூஜை செய்வது வழக்கம். மஹாசிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நான்கு யாமங்களில் பூஜை செய்வது வழக்கம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த யாமங்களின் கால அளவை தற்போது பார்க்கலாம். யாமம்: முதல் யாமம் … Read more