ரயில் நிலைய கொள்ளை – 2 தனிப்படைகள் அமைப்பு

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைப்பு. சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில்  ரயில் நிலையத்தில் டிக்கெட் விற்பனை மையத்தில் ரூ.1.32 லட்சம்  இன்று காலை கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை அடித்த மர்ம கும்பல் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்தது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் தனிப்படை அமைத்து திருவான்மியூர் ரயில் … Read more

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படை அமைப்பு!

பணமோசடி வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3  தனிப்படைகள் அமைப்பு. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரவீந்திரன், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது. இந்த இரு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க கோரி … Read more