நடிகர் சோனு சூட் பெயரில் ஐதராபாத்தில் ஆம்புலன்ஸ் சேவை!

சோனு சூட்டின் சேவையால் ஈர்க்கப்பட்டதால், ஹைதராபாத்தை சேர்ந்த நீச்சல் வீரர் சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்பொழுதும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து இயல்பு வாழ்க்கை இன்னும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் இந்த மக்களுக்கு உதவி வந்தது. ஆனால், நடிகர் சோனு … Read more