முடியில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்கணுமா..? வழி இதோ இருக்கே!

எப்போதுமே உங்களின் துர்நாற்றம் அடிக்கிறதா.? தலைக்குளித்த ஓரிரு நாட்களிலே மீண்டும் அழுக்குகள் சேர்ந்து கொள்கிறதா? இந்த பிரச்சினை நம்மில் பலருக்கும் இயல்பாகவே இருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதில் தீர்க்க சில எளிய வழிகள் உள்ளன. அதாவது முடியில் உள்ள அழுக்குகளை போக்கி, எப்போதுமே துர்நாற்றம் வீசப்படி பார்த்து கொள்ள இந்த 4 டிப்ஸ் போதும். இந்த குறிப்புகளை வாரம் ஒரு முறை செய்து வந்தாலே எளிதில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். டிப்ஸ் #1 தலையில் … Read more