சிம்ம ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

சிம்மம்; வாழ்த்துகள்! நீங்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட உள்ளீர்கள்! சனி பகவான் உங்களது ராசியில் அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் அக்டோபர் 25, 2017 அன்று பெயர உள்ளார். இதனால் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களும் விடயங்களும் நடக்க உள்ளன. உங்களது உடல் ஆரோக்கியம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் அனைத்திளும் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல … Read more