மறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக #ஞேயங்காத்தல்செய்.! சிலம்பரசனின் தரமான பிரண்ஷிப் பாடல்.!

மறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக சிம்புவின் பிரண்ஷிப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது . நடிப்பதை தவிர்த்து படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார். அந்த வகையில் நண்பர்கள் தின ஸ்பெஷலாக பிரண்ஷிப் … Read more

‘குட்டி சேது’ மறுபிறவி – மறைந்த தமிழ் நடிகருக்கு பிறந்த ஆண்குழந்தை.!

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2013ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு தோல் நோய் மருத்துவரும் கூட ஆவார். அதனையடுத்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். கடந்த மார்ச் 24ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இது சந்தானம் உட்பட பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 35 வயதில் இறந்த … Read more