மறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக #ஞேயங்காத்தல்செய்.! சிலம்பரசனின் தரமான பிரண்ஷிப் பாடல்.!

மறைந்த சுஷாந்த் சிங், சேதுராமன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவிற்காக சிம்புவின் பிரண்ஷிப் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது . நடிப்பதை தவிர்த்து படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார். அந்த வகையில் நண்பர்கள் தின ஸ்பெஷலாக பிரண்ஷிப் … Read more

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நடிகர் அர்ஜூனின் மருமகன்.!

கொரோனாவிலிருந்து துருவ் சார்ஜா மற்றும் அவரது மனைவி மீண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளார் கன்னட நடிகரும், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ் அறிவித்திருந்தார். இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ அறிவித்துள்ளார். அதனுடன் … Read more

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி .!

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கன்னட நடிகரும், அர்ஜூன் அவர்களின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்து. இதுவரை அதிலிருந்து மீளாத அந்த குடும்பத்திற்கு மீண்டும் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் மற்றும் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான நடிகர் துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர் … Read more

தனது குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி இறந்து விட்டாரே.! மீண்டும் சோகத்தில் ஆழத்திய செய்தி.!

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா 4மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா ‘Vayuputra’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ராஜமார்தாண்டா, ஏப்ரல், ரணம் உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இவர் ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் பிரபலமான மேக்னா ராஜ் என்பவரை 2018ல் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும், துருவ் சார்ஜா … Read more

பிரபல நடிகையான மேக்னா ராஜின் கணவரும், ஆக்ஷன் கிங்கின் மருமகனுமான பிரபல கன்னட நடிகர் மரணம்.!

மேக்னா ராஜ் அவர்களின் கணவரான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 2010ஆம் ஆண்டு காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மேக்னா ராஜ். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகரான ஜெர்ரி நடித்திருந்தார். இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை இன்றைய காலகட்டத்திலும் அனைவரது பேவரட்டாக உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக படங்களை நடிக்கா விட்டாலும், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து … Read more

பிரபல நடிகர் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்ததில் மகள் , தாய் பலி

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா  நடித்து வரும் “ரணம்” படத்தின் படப்பிடிப்பில்  கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. திரைப்படங்களில் சண்டை காட்சிகளில்  இடம் பெறும்  கார் பறப்பது , கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்வது  போன்ற காட்சிகள்  பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா  நடித்து வரும் “ரணம்” படத்தின் படப்பிடிப்பில்  கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து காரின் பாகங்கள் சிதறியது.சிதறிய பாகங்கள் அருகில் இருந்த ஒரு … Read more