பங்குச்சந்தையில் இன்று ஏற்றம்! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1037 புள்ளிகள் அதிகரித்து 58,272ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1037 புள்ளிகள் அல்லது 1.81% அதிகரித்து 58,272 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 284 புள்ளிகள் அதிகரித்து 17,298 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,235 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,014 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.