“எந்நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்!”-பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் அக். 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளடவைகள் மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை … Read more

இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு.!

இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 21  திங்கள் முதல்  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மீண்டும் திறக்க இமாச்சலப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முடிவு நேற்று மாலை முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மத்திய அமைச்சகத்தின் நிலையான நேர்முறைகளின் படி, செப்டம்பர் 21 முதல் … Read more