பாறையின் தன்மை ஆராய குழிக்குள் இறங்கிய வீரர்! ஆய்வுக்கான கல்லும் கிடைத்தது!

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது சிறுவன் சுஜீத்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்கள் கடந்தும் போராடி வருகின்றனர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 55 அடிக்கும் மேல் தோண்டப்பட்ட குழிக்குள் மீட்பு படை வீரர் இறங்கி அங்குள்ள பாறைகளை ஆய்வு செய்ய இறக்கப்பட்டார். பாதுகாப்பு உபகாரணங்களோடு குழிக்குள் இறங்கிய அவர் அங்கிருந்து ஆய்வுக்காக கல் எடுத்து வந்தார்.

நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து சேர்ந்தது ரிக் இயந்திரம்..!

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். நேற்று  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித், முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார். அதன் பின்னர், சுர்ஜித்  85 அடி தூரத்திற்கு சென்றார். தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 … Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்த முயற்சிகள்..!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் பிரிட்டோ,கமலா மெரி இவர்களுக்கு இரண்டு மகன்கள் புனித்ரோசன்,சுர்ஜித் வில்ஸன் இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சுர்ஜித் விழுந்ததை கண்டு புனித்ரோசன் அம்மாவிடம் உடனே சொல்லிருக்கிறான் இதை கேட்ட தாய் அலறி அடித்து ஓடி வந்து பார்த்த போது ஆழ்துளை கிணற்றில் 5 அடி தூரத்தில் இருக்கிறான் தாய் தூக்க முயன்று உள்ளார். ஆனால் இவரால் … Read more