தமிழக வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியாகாது -சத்ய பிரதா சாஹு….!!

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர்களின் தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு வருகிறது. இதற்கென தனி வலைதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாவதாக இருந்தநிலையில், வாக்காளர் பட்டியல் அந்த நாளில் வெளியாகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். … Read more