ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் – சார்பட்டா மாரியம்மா.!

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஆர்யா எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார் என்று நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த … Read more

மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை – துஷாரா விஜயன்.!

துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தில் தனது நடிப்பால் … Read more

என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் – பசுபதி பேட்டி.!

ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என் சினிமா வாழ்க்கையில், மிகவும் நெருங்கியவன் முக்கியமானவன் என்று நடிகர் பசுபதி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. வெளியாகி … Read more

தனுஷுடன் நடிப்பது என் கனவு – சார்பட்டா மாரியம்மாள் ஓபன் டாக்.!

னக்கு தனுஷுடன் நடிப்பது தான் மிகப்பெரிய கனவு என்று நடிகை துஷ்ரா விஜயன் கூறியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மிகவும் பிரபலமாகியுள்ளார். படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் சிலர் இவரை … Read more

தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன் – நாசர்.!

சார்பட்டா பரம்பரை கொடுத்ததற்காக இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு  நசார்  நன்றியை தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும் கலையரசன், பசுபதி, ஷபீர், ஜான் கோக்கன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான … Read more

சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் என்று தகவல். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு … Read more

சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் இவர்களா..?

சார்பட்டா பரம்பரை கதையை இயக்குனர் பா.ரஞ்சித் ஆர்யாவிடம் கூறுவதற்கு முன்பு சூர்யா மற்றும் கார்த்தியிடம் கூறியுள்ளதாக தகவல். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு … Read more

“சார்பட்டா பரம்பரை” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா..?

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா என்று தகவல்கள் பரவி வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 13 ஆம் தேதி வெளியானது. டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் … Read more

ஆர்யாவுக்கு கிடைக்க வேண்­டி­யது நிச்­ச­யம் கிடைக்­கும் -பா.ரஞ்சித்.!

நடிகர் ஆர்யாவை இயக்குனர் பா.ரஞ்சித் புகழ்ந்து பேசியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” இந்த படத்தில் துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது.இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்திற்காக நடிகர் ஆர்யா … Read more