நடிகர் விஜய்க்கு ராமதாஸ் கடும் கண்டனம் சர்ச்சை காட்சியை உடனே நீக்க வேண்டும்

திரைப்படங்கள் மூலம் மக்களளுக்கு நல்ல எண்ணங்கள் கொடுக்க வேண்டும்,  அதுவே  அவர்கள்  தீய வழிகளில் செல்ல வழிவகுக்க கூடாது.இப்பொழுது எல்லாம் திரைப்படம் வெளிவரும்   நேரங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிப்பதும்  அதற்க்கு தடை கோருவதும், வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனிடையில் நடிகர் விஜய் தனது 62 வது படத்தினை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்க,இசை ஏ.ஆர்.ரஹ்மான் தொகுக்க  சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .இதனிடையில் இப்படத்தின் பெயர் சர்கார் எனவும் இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது … Read more