நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட கலக்கல் புகைப்படம்! வைரலாக புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி  பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByUhcvJHu5q/?utm_source=ig_web_copy_link

ஆடை இல்லாமல், வெறும் துணியை மட்டும் போர்த்திக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஆடை இல்லாமல், வெறும் துணியை போர்த்திக்கொண்டவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByR0gN5Hszq/?utm_source=ig_web_copy_link

கர்ப்பமாக இருக்கும்போது மோசமான உடையில் வந்த சமீரா ரெட்டி வைரலாகும் வீடியோ

தற்போது 2-வது முறையாக தாம் கர்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் புகைப் படத்தை வெளியிட்டார். நடிகை சமீரா ரெட்டி சிறந்த இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர். இவர், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், கடத்த 2014-ம் ஆண்டு தொழில் அதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டார். இவருக்கு  ஹான்ஸ் என்ற மகன் உள்ளார். தற்போது … Read more