இலவச பெட்ரோல்..! பிகினி உடையில் படையெடுத்த ஆண்கள்..!

ரஷ்யாவின் சமாரா என்ற பகுதியில் உள்ள ஒரு ஓல்வி என்ற பெட்ரோல் பங்கில் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது பிகினி  உடை அணிந்து வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இலவச  பெட்ரோல் ,டீசல் வழங்குவதாக கூறினர்.இந்த சலுகை கேலிக்குரியது என சிலர் கூறினர் , மற்றவர்கள் இலவசமாக பெட்ரோல் நிரப்ப வாய்ப்பு கிடைத்தது என கூறினர்.   இந்த பெட்ரோல் பங்கிற்கு பெண்கள் இலவச … Read more