நடிகை சதாவின் அடுத்த கட்ட மூவ் இதுவா அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கதாநாயகிகளுக்கு கதை பிடித்து இருந்தால், அவர்களே அந்த படத்தை தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு சமீபகால உதாரணம், நயன்தாரா. ‘அறம்’ படத்தின் கதை பிடித்து இருந்ததால், அவரே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. நயன்தாராவைப் போல் நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து, ‘டார்ச் லைட்’ படத்தை எடுத்து வருகிற டைரக்டர் அப்துல் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார். அதற்கு முழு காரணம், அப்துல் மஜீத் இயக்கி … Read more