ரசிகரை தாக்கிய சபீர் ரகுமானுக்கு கிரிகெட் விளையாட 6 மாத தடை, மைய ஒப்பந்தமும் ரத்து

வங்கதேச வீரரான சபீர் ரகுமான் தனது உள்நாட்டில் கிரிகெட் போட்டியின் போது தன்னை கிண்டல் செய்ததாக கூறி ஒரு 12 வயது ரசிகரை அடித்து உதைத்திருந்தார். அதனை நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிட்டு இருந்தோம். இந்நிலையில் அவருக்கு தண்டனை வழங்கும் விதமாக அந்நாட்டு கிரிகெட் வாரியம் அவருக்கு தடை விதித்துள்ளது. அவருக்கு ரூ.15 லட்சம் அபராதமும், 6 மாதம் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தடையும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளானார். வங்கதேச வீரர்களுக்கு … Read more

ரசிகரை தாக்கி தடைவிதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட கிரிகெட் வீரர்

பங்களாதேஷ் கிரிகெட் வீரர் ரசிகர் ஒருவரை அடித்து தடைக்கு உள்ளாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் சபீர் ரகுமான் உள்ளூர் கிரிகெட் போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் சத்தமிட்டு கொண்டு இருந்தார். இதில் கோபமான சபீர் ரகுமான் மைதானத்தை விட்டு வெளியேறி பார்வையாளர்களை விளக்கி விட்டு, அந்த ரசிகரை தேடிபிடித்து அடித்துள்ளார். இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர் சில போட்டிகளில் தடைவிதிக்க வாய்ப்பை அவரே உருவாக்கி உள்ளார். … Read more