தெறி படத்தில் வில்லனாக களமிறங்கும் சமுத்திரக்கனி!

தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய் பொலிஸாகவும், மீனா மகள் நைனிகா விஜய் மகளாகவும், சமந்தா, எமி ஜாக்சன் என இரு ஹீரோயின்கள், ராதிகா, மொட்ட ராஜேந்திரன் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா வேடத்தில் ஸ்ருதி … Read more