ஊரடங்கு உத்தரவை மீறினால் சுடப்படுவார்கள்! பிலிப்பைன்ஸ் அதிபர்அதிரடி !

முதலில் சீனாவை அச்சுறுத்திய கொரோனா  நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் 9,35,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 47 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ, ஊரடங்கு உத்தரவு குறித்து கடுமையான சட்டம் இயற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடிக்குமாறும், விதிமுறைகளை மீறி ஒன்றுகூடுவோர் மற்றும் வைரஸ் பரவலுக்கு காரணாமாக இருப்பவர்களையும் … Read more