திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகை சமந்தா.!

தற்போது சமந்தா தமிழ் படமான 96 ரீமேக்கில் நடித்து வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சாமி தரிசனம். தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுகு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். தற்போது பட வாய்ப்பு குறைந்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தும் சமந்தா, தமிழில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தை … Read more