அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

Ritu Varma

Ritu Varma தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாள், மார்க் ஆண்டனி, நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரிது வர்மா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு மார்க்கெட் இருக்கிறது. READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா! சினிமா துறையில் இருப்பவர்களை … Read more

துல்கர் சல்மானின் 25வது படத்தில் மிரட்டும் வில்லனாக கௌதம் மேனன்! அசத்தல் ட்ரெய்லர் இதோ!

மலையாளத்தில் முன்னனி இளம் நாயகனாக இருக்கிறார் நடிகர் துல்கர் சல்மான். இவர் தமிழிலும் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி எனும் படங்களில் நடித்து வெற்றிகண்டுள்ளார். இவர் தற்போது தனது 25வது படத்தினை தமிழில் நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் தலைப்பிடபட்ட இப்படத்தில், ரீது வர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு புகழ் ரக்ஷன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் வில்லனாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். இப்பட ட்ரெய்லர் தற்போது … Read more