தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து – இயக்குனர் ஆர்.ஜி.வி கருத்து …!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக இயக்குனர் ஆர்.ஜி.வி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமாகிய  ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரையுலக வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விவாகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராம் … Read more