#CINEBREAKING: இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் RRR!

பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படம் வெளியீடு குறித்து படக்குழு இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படம் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன்பின் நாடு … Read more