தி லெஜெண்ட் பாடலை வெளியிட்ட லெஜெண்ட்ஸ்.! சூப்பர் ட்ரெண்டிங்கில் வருகிறார் அண்ணாச்சி.!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். படத்தில் அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார். இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் … Read more

#CINEBREAKING: இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்த ஒரே திரைப்படம் RRR!

பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படம் வெளியீடு குறித்து படக்குழு இரண்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படம் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன்பின் நாடு … Read more