தல அஜித் காதில் கூறிய ரகசியம் இதுதான்! காமெடி நடிகரின் நெகிழ்ச்சி சம்பவம்!

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை பட ஷூட்டிங்கில் உள்ளார்.  அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தை தற்போதைய காமெடி நடிகர் சிங்கம் புலி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக தல அஜித் வலம் வருகிறார். அவர் தற்போது தனது 60வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் இயக்கி வருகிறார். தல அஜித் நடித்த ரெட் படத்தினை நடிகர் சிங்கம் புலி இயக்கி இருந்தார். … Read more