மறைந்த துறவி ராமகோபாலன் உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம்!

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் (94) உடல் திருச்சியில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளரான துறவி ராமகோபாலன் வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமானதால் மாலை காலமானார். அவருடைய உடல் … Read more

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவு – தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல்

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள … Read more